மஞ்சள் காய்ச்சல்: தடுப்பூசி கட்டாயம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல் ஆகும்.
14 May 2024 11:28 AM ISTபுதிதாக பரவும் ''ஜேஎன்.1' வகை கொரோனா: தமிழகத்தில் 4 பேருக்கு பாதிப்பு என தகவல்
கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
25 Dec 2023 3:42 PM ISTஜே.என்.1 வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை - மத்திய சுகாதாரத்துறை
புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
25 Dec 2023 8:47 AM ISTநெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
13 July 2023 3:31 PM ISTகொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
25 March 2023 3:45 PM ISTவெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5 Jan 2023 4:07 PM ISTசீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு - மத்திய சுகாதாரத்துறை
சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
2 Jan 2023 7:48 PM ISTமருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.
24 Dec 2022 2:15 PM ISTசீனாவில் கொரோனா அதிகரிப்பு: இந்தியாவில் முகக்கவசம் - பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் - மத்திய சுகாதாரத்துறை
கொரோனா பரவல் குறித்து மூத்த அதிகாரிகள், நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஆலோசனை நடத்தினார்.
21 Dec 2022 4:36 PM ISTவெளிநாடுகளில் அதிகரிக்கும் கொரோனா: பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.
21 Dec 2022 4:23 PM ISTமத்திய சுகாதாரத்துறை சார்பில் அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு கூடுதலாக 34 மருந்துகள் சேர்ப்பு
அத்தியாவசிய மருந்துகளின் புதிய தேசிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கூடுதலாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
14 Sept 2022 5:34 AM ISTகுரங்கு அம்மை தொடர்பான அறிவுறுத்தல்கள் - மத்திய சுகாதாரத்துறை அறிக்கை
குரங்கு அம்மை நோய் தொடர்பான வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
3 Aug 2022 4:42 PM IST